சுதந்திரப் போராட்ட வீரர்கள் ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் ராஜகுமாரி அம்பேத்கர் போன்றோரின் ஆதரவுடன் புதுடில்லியில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அமைக்கப்பட்டது. இதன் க்ளப் ஹவுஸ் 1957 இல் அப்போதைய மகாராஷ்டிரா முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்பொழுது இங்கு பத்துக்கும் மேற்பட்ட விளையாட்டுக்கான வசதிகள் உள்ளன. மேலதிக தகவல்களுக்கு www.nscimumbai.com என்ற முகவரியை பார்க்கவும்
டிசைன் சம்மந்தப்பட்ட படிப்புக்கான தேவை அதிகம் இருப்பதால், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2000 ஆம் ஆண்டில் ஆர்ச் காலேஜ் ஆப் டிசைன் தொடங்கப்பட்டது. www.archedu.org என்ற இணையதளத்தில் நுழைவுத் தேர்வு ,சேர்க்கை பற்றிய தகவல்களைப் பெறலாம்.