இப்பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு ,கணித ஆர்வத்தை தூண்டும் விதமான ,கணித செயல்பாடுகள் ,கணித புதிர்கள் ,கணித அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு,அன்றாட வாழ்வில் கணிதத்தின் பயன்பாடு போன்றவை இடம் பெற்றிருக்கும் .
தீக்குச்சி புதிர்கள்
கணிதம் என்பது ,கடுக்காய் அல்ல, கரும்பே …….அதை உணர்த்துவது தான் , ஆசிரியர் மற்றும் பெற்றோர்களாகிய நமது தலையாய கடமை …இந்த வலைத்தளம் ,அதை நோக்கியே பயணிக்கிறது.நாமும் பயணிப்போம்,சிறந்த தலைமுறையை உருவாக்க…..