* ADDITON (0-9)\ கூட்டல் (௦-9)
*TWO DIGIT ADDITION \இரட்டை இலக்க எண்களின் கூட்டல்
பெருக்கல் வாய்பாடு 2,3,4-MULTIPLICATION TABLE 2,3,4
அளவியல் /MENSURATION
கணிதம் என்பது ,கடுக்காய் அல்ல, கரும்பே …….அதை உணர்த்துவது தான் , ஆசிரியர் மற்றும் பெற்றோர்களாகிய நமது தலையாய கடமை …இந்த வலைத்தளம் ,அதை நோக்கியே பயணிக்கிறது.நாமும் பயணிப்போம்,சிறந்த தலைமுறையை உருவாக்க…..