Read Time:52 Second
அடிப்படை செயல்பாடுகளுக்கு மிக அத்தியாவசியமானது வாய்ப்பாடு.மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான வாய்ப்பாடுகள் 2, 3 மற்றும் 4 .அந்த வாய்ப்புகளை நீங்கள் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து அவற்றில் திறன் பெற்று ,உங்கள் பாடப்புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள கணக்குகளை மிகச் சிறப்பாகவும் ,விரைவாகவும் செய்து முடிக்க வாழ்த்துக்கள்.
Multiplication tables are most necessary for the basic operations in mathematics. The third standard kids you have tables 2, 3 and 4 ,by practicing these tables ,you can complete all those given sums in your textbooks without any mistakes and in a speedy manner. congratulations.