Read Time:1 Minute, 2 Second
பகு எண்ணா ? பகா எண்ணா? – PRIME OR COMPOSITE NUMBER
மாணவர்கள் பகு எண்ணுக்கும், பகா எண்ணுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்கின்றனர். கொடுக்கப்பட்டுள்ள எண் பகு எண்ணா அல்லது பகா எண்ணா என்பதனை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம் .அதுமட்டுமல்லாது அந்த குறிப்பிட்ட எண்ணுக்கு எத்தனை வகுத்திகள் உள்ளன என்பதையும் அறிந்து கொள்ளலாம் .பொதுவாக ஓர் எண்ணின் வகுத்திகளைக் கொண்டு அந்த எண் பகு எண் அல்லது பகா எண் என்பதை கண்டுபிடிக்கலாம்…. தொடர்ந்து பயிற்சி செய்து இந்த வேறுபாட்டை அறிந்து கொள்ளவும்…
Kids can differentiate between prime and composite numbers… if you input a number, based on the number of divisors, you can find whether it is a prime or composite number…continue the practice…to become a master in it.