ஒரு பகடை சுழலும் போது கிடைக்கும் கூறுவெளி /SAMPLE SPACE FOR ONE DICE

கீழே உள்ள பகடையை “select” செய்த பின் ,கீழே தோன்றும் “randomize” பட்டனை அழுத்தி கூறுவெளியைக் காணலாம்…

ஒரு நாணயம் சுழலும் போது கிடைக்கும் கூறுவெளி /SAMPLE SPACE FOR ONE COIN

கீழே உள்ள நாணயத்தை “select” செய்த பின் ,கீழே தோன்றும் “randomize” பட்டனை அழுத்தி கூறுவெளியைக் காணலாம்…

தியோடோரஸின் சுழல்/Spiral of Theodorus/வர்க்க மூல சுருள்

“toggle full screen” option ஐ கிளிக் செய்து ,பயன்படுத்தவும் ..தேவைபட்டால் “zoom in மற்றும் zoom out” பயன் படுத்தவும் ..”pan canvas ” பயன்படுத்தி நகர்த்திக் கொள்ளவும் ..கட்டத்தினுள் சரியான மதிப்புகளை […]