Read Time:10 Second
கீழே உள்ள பகடையை “select” செய்த பின் ,கீழே தோன்றும் “randomize” பட்டனை அழுத்தி கூறுவெளியைக் காணலாம்…
கணிதம் என்பது ,கடுக்காய் அல்ல, கரும்பே …….அதை உணர்த்துவது தான் , ஆசிரியர் மற்றும் பெற்றோர்களாகிய நமது தலையாய கடமை …இந்த வலைத்தளம் ,அதை நோக்கியே பயணிக்கிறது.நாமும் பயணிப்போம்,சிறந்த தலைமுறையை உருவாக்க…..
கீழே உள்ள பகடையை “select” செய்த பின் ,கீழே தோன்றும் “randomize” பட்டனை அழுத்தி கூறுவெளியைக் காணலாம்…
கீழே உள்ள நாணயத்தை “select” செய்த பின் ,கீழே தோன்றும் “randomize” பட்டனை அழுத்தி கூறுவெளியைக் காணலாம்…
குறிப்பு : 1 நாணயத்தின் கூறுவெளி கண்டுபிடிக்க ” SHIFT + 1 நாணயத்தை அழுத்தினால் “LIVE RANDOMISE ” என தோன்றும் ,” RANDOMISE ” பட்டனை அழுத்தினால் ,நாணயம் சுழன்று கூறுவெளி […]