Read Time:20 Second
காலத்தைப் பொறுத்து ஓர் ஒட்டகச்சிவிங்கியின் வளர்ச்சியானது, நேர்மாறலில் இருப்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
ஏற்ற- இறக்க விளையாட்டானது எதிர்மாறலுக்கான எடுத்துக்காட்டாகும்.
கணிதம் என்பது ,கடுக்காய் அல்ல, கரும்பே …….அதை உணர்த்துவது தான் , ஆசிரியர் மற்றும் பெற்றோர்களாகிய நமது தலையாய கடமை …இந்த வலைத்தளம் ,அதை நோக்கியே பயணிக்கிறது.நாமும் பயணிப்போம்,சிறந்த தலைமுறையை உருவாக்க…..
காலத்தைப் பொறுத்து ஓர் ஒட்டகச்சிவிங்கியின் வளர்ச்சியானது, நேர்மாறலில் இருப்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
ஏற்ற- இறக்க விளையாட்டானது எதிர்மாறலுக்கான எடுத்துக்காட்டாகும்.
அப்பல்லோனியஸ் (கி.மு. 200) ஒரு கிரேக்க கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார். நான்கு கூம்பு பிரிவுகளில் (வட்டம்(circle),நீள்வட்டம்(ellipse),பரவளையம்(parabola), அதிபரவளையம்(hyperbola)) இவரது பணிக்காக மிகவும் பிரபலமானவர்.
Algebraic Notation Quiz by peter charles