Read Time:0 Second

கணிதம் என்பது ,கடுக்காய் அல்ல, கரும்பே …….அதை உணர்த்துவது தான் , ஆசிரியர் மற்றும் பெற்றோர்களாகிய நமது தலையாய கடமை …இந்த வலைத்தளம் ,அதை நோக்கியே பயணிக்கிறது.நாமும் பயணிப்போம்,சிறந்த தலைமுறையை உருவாக்க…..
பின்வரும் நினைவகத்தின் அலகுகளை சரியாக பொருத்தி ,நினைவகத்தின் அலகுகளை, ஞாபகம் வைத்துக்கொள்ளவும்…போட்டித் தேர்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் …