பொன்மொழிகள் / QUOTES

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு கொள்வது தான், வளர்ச்சியின் அடையாளம் – காமராஜர்

எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும் – காமராஜர்