ஒரு பகடை சுழலும் போது கிடைக்கும் கூறுவெளி /SAMPLE SPACE FOR ONE DICE

கீழே உள்ள பகடையை “select” செய்த பின் ,கீழே தோன்றும் “randomize” பட்டனை அழுத்தி கூறுவெளியைக் காணலாம்…

ஒரு நாணயம் சுழலும் போது கிடைக்கும் கூறுவெளி /SAMPLE SPACE FOR ONE COIN

கீழே உள்ள நாணயத்தை “select” செய்த பின் ,கீழே தோன்றும் “randomize” பட்டனை அழுத்தி கூறுவெளியைக் காணலாம்…