கணித அறிஞர்-அப்பல்லோனியஸ் (கி.மு. 200)/Apollonius

அப்பல்லோனியஸ் (கி.மு. 200) ஒரு கிரேக்க கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார். நான்கு கூம்பு பிரிவுகளில் (வட்டம்(circle),நீள்வட்டம்(ellipse),பரவளையம்(parabola), அதிபரவளையம்(hyperbola)) இவரது பணிக்காக மிகவும் பிரபலமானவர்.

PLATONIC SOLIDS /பிளாடானிக் திடப்பொருட்கள்

உருவத்தை SELECT செய்து கீழே இருக்கும் “UNFOLD” நழுவலை நகர்த்தினால் ,உருவத்தின் வலை பின்னலை காணலாம்….

கூம்பு(3D வடிவம்)-NET OF A CONE

கீழே உள்ள நழுவலை (SLIDER) வலது புறம் நகர்த்தி ,கூம்பின் முப்பரிமாண அமைப்பை அறிந்து கொள்ளலாம் . கூம்பின் மீது நகர்த்தி(CURSOR) கூம்பின் முப்பரிமாண அமைப்பை அறிந்து கொள்ளலாம்.