நிரப்பு கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்களை காண்க / FIND THE COMPLEMENTARY AND SUPPLEMENTARY ANGLES.

கணித அறிஞர்-அப்பல்லோனியஸ் (கி.மு. 200)/Apollonius

அப்பல்லோனியஸ் (கி.மு. 200) ஒரு கிரேக்க கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார். நான்கு கூம்பு பிரிவுகளில் (வட்டம்(circle),நீள்வட்டம்(ellipse),பரவளையம்(parabola), அதிபரவளையம்(hyperbola)) இவரது பணிக்காக மிகவும் பிரபலமானவர்.

முக்கோணவியல் விகிதங்கள் / TRIGNOMETRIC IDENTITIES

Explore more at Quizizz.