உருவத்தை SELECT செய்து கீழே இருக்கும் “UNFOLD” நழுவலை நகர்த்தினால் ,உருவத்தின் வலை பின்னலை காணலாம்….
Tag: CYLINDER
உருளை (3D வடிவம்)- NET OF A CYLINDER
கீழே உள்ள நழுவலை (SLIDER) ,நகர்த்தி உருளையின் முப்பரிமாண அமைப்பை அறிந்து கொள்ளலாம் . கீழே உள்ள உருளையின் மீது (CURSOR) ,நகர்த்தி உருளையின் முப்பரிமாண அமைப்பை அறிந்து கொள்ளலாம் .