அப்பல்லோனியஸ் (கி.மு. 200) ஒரு கிரேக்க கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார். நான்கு கூம்பு பிரிவுகளில் (வட்டம்(circle),நீள்வட்டம்(ellipse),பரவளையம்(parabola), அதிபரவளையம்(hyperbola)) இவரது பணிக்காக மிகவும் பிரபலமானவர்.