WORK SHEET FOR 10th(MATHS) / 10 ஆம் வகுப்பு(கணிதம்) பணித்தாள்

கணித அறிஞர்-அப்பல்லோனியஸ் (கி.மு. 200)/Apollonius

அப்பல்லோனியஸ் (கி.மு. 200) ஒரு கிரேக்க கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார். நான்கு கூம்பு பிரிவுகளில் (வட்டம்(circle),நீள்வட்டம்(ellipse),பரவளையம்(parabola), அதிபரவளையம்(hyperbola)) இவரது பணிக்காக மிகவும் பிரபலமானவர்.

அளவைகள் -7 ஆம் வகுப்பு – 2 ஆம் பருவம் -பயிற்சி 2.1,2.2 (முழுவதும் )

“பை” இன் மதிப்பு /வட்டத்தின் சுற்றளவிற்க்கும் , விட்டத்திற்கும் உள்ள விகிதம் .. அளவைகள்-7 ஆம் வகுப்பு -2ஆம் பருவம்- பயிற்சி 2.1- 6-12

கணிதம்-கற்றல் விளைவுகள்-எண்களுடன் (6-10ம் வகுப்பு வரை )